Das Formular wurde erfolgreich abgeschickt.
Bitte füllen Sie alle Felder aus!

பாதுகாப்பான சுயஅதிகாரத்தின்பேரிலானகடன்

கார் அடமானக் கடன்

கார் அடமானக் கடன் - பாதுகாப்பான சுயஅதிகாரத்தின்பேரிலானகடன்

கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான அடமானக் கடன் பற்றிய தகவல்கள்

பணம் கட்டுவதற்கு எனக் காத்திருக்கும் பில்களுக்கு பணம் செலுத்த, அல்லது ஒரு முதலீடு செய்வதற்கு, அல்லது உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணவரவுக்காக காத்திருக்கிறீர்கள் போன்ற சமயங்களில் உங்களுக்கு அல்லது உங்கள் நிறுவனத்திற்கு பணப்பிரச்சனை இருந்து, அவசரமாக ரொக்கம் தேவைப்படுகிறதா? கவலை வேண்டாம். 24 மணி நேரத்திற்குள்ளாக* சுயதீர்மானத்தின் பேரில், உடனடியான வாகன அடமானக் கடனை உங்களுக்கு ரொக்கமாக நாங்கள் வழங்க முடியும். சம்பாதனைக்கான நிரூபணத்தினை எங்களுக்கு வழங்கவோ, அல்லது கடன் வழங்குவதற்கான சரிபார்ப்பினை மேற்கொள்வதற்காக வழக்கமாகவே காத்திருக்க வேண்டிய 1-2 வார கால தாமதமோ தேவையில்லை

எந்த வாகனங்களின்பேரில் நாங்கள் அடமானக் கடன் வழங்குகிறோம்?

  • அனைத்து வகை கார்கள்
  • பழமை மதிப்பு கொண்ட கார்கள்
  • விளையாட்டுப் போட்டி கார்கள்
  • அடம்பரமான லிமோஸீன்கள்
  • வேன்கள்
  • இருசக்கர வாகனங்கள்
  • கேரவான் வேன்கள், டிரைலர்கள்
  • படகுகள்

அடகுக் கடையில் வாடிக்கையாளருக்கான பலன்கள்

  • எளிமை: உங்களுக்கு சொந்தமானது என இருக்கும் வாகனத்தின் மதிப்பினைப் பொருத்தே அடகுக் கடன் அமையும். வருமானம், இதற்கு முன்னர் பிரச்சனையில் சிக்கியது அல்லது திவாலானது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
  • வளைந்துகொடுக்கும் தன்மை: அடகுக் கடன்கள் வளைந்து கொடுக்கக் கூடியவை –3000 லிருந்து 80,000 CHF வரையிலான தொகையை நீங்கள் கடனாகப் பெறலாம்.அடகுக் கடன்தொகையின் அதிகபட்சமானது, அடகு வைக்கப்படும் வாகனத்தின் மதிப்பினைப் பொருத்தது.
  • சுய அதிகாரம்: உங்கள் அடகுக் கடன் ரகசியமாகவே இருக்கும். உங்களைப் பணியமர்த்தியவரோ அல்லது உங்கள் வங்கியோகூட அறியமாட்டார்கள்.
  • பத்திரமாக இருத்தல்: Auto-Pfandhaus.ch என்பது அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.வாடிக்கையாளர் அடகுக் கடனைத் திரும்பச் செலுத்தக் கடமைப் பட்டவர் கிடையாது என்பதால் அதிகக் கடன் சுமை அல்லது செயல்பாட்டுரீதியான ஆபத்தும் கிடையாது. அடகு வைக்கப்பட்ட வாகனம் அதன் சந்தை மதிப்புக்கு காப்பீடு செய்யப்படும். Auto-Pfandhaus.ch பற்றி ஏற்கெனவே ஊடகங்கள்(Automobilrevue, Blick, SRF முதலானோர்.) பலமுறை தெரியப்படுத்தி உள்ளனர்.
  • வளைந்துகொடுக்கும் தன்மை: அடகுக் கடனுக்கான கால அவகாசம் 3 மாதங்களாகும் மற்றும் முதிர்வுக்கு முன்னதாகவே முடித்துகொள்ளலாம்.கடன் பெற்ற கால அவகாசத்தின்போது வாகன நிறுத்தக் கட்டணம் மற்றும் செலவுகளை மட்டுமே வாடிக்கையாளர் செலுத்துகிறார். மாதத் தவணை செலுத்த வேண்டியதில்லை, மற்றும் கடனை முடிக்கும்போது, கடன் தொகை மற்றும் அதற்கான செலவுகள் மட்டுமே நிலுவையாக செலுத்த வேண்டி இருக்கும்.
  • நீட்டிக்கத் தக்கவை: அடகுக் கடனானது, வழக்கமாகவே கூடுதலாக ஒரு 3 மாதங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம், இதில் காலவதியாவதன்பேரில் மொத்தமாக சேர்ந்த தொகையானது அப்படியே தொடர்ந்து மாற்றிவிடப்படுகிறது.

அடகுக் கடன் ஒன்றுக்கான விலைக் குறிப்பு செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்! தொலைபேசி, ஆன்லைன் படிவம், மின்ன்ஞ்சல் அல்லது தொலைநகல் வழியாக நீங்கள் எங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

Weiter auf DEUTSCH / Continue in ENGLISH / Continuez en FRANCAIS

* வழக்கமாகவே 24 மணிநேரத்திற்குள்ளாக பணம் கொடுக்கப்படுகிறது.வாரஇறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் விடுமுறைக்காலம் நீங்கலாக

** பிழைகள் தவறான மொழிபெயர்ப்புக்கள் நீங்கலாக

Berechnungsbeispiel Pfandkredit: Die Kreditlaufzeit beträgt mindestens 1 Monat und maximal 3 Monate, vorzeitige Rückzahlung und beliebige Vertragserneuerung sind möglich. Bei einer Finanzierung von CHF 5’000.– und Monatskosten von 4.5% (entspricht 54% maximaler effektiver Jahreszins) belaufen sich die Gesamtkosten (exkl.Standgebühr von 5.00 pro Tag) für die Vertragslaufzeit von 3 Monaten auf 675.00 CHF plus effektive Standgebühr.

TOP